மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம், இலவசங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தேவை

மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம், இலவசங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அடிப்படையான விஷயங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி பாடத்திட்டத்தில் தேச பக்தியை வளர்க்கும் வகையில் பாடங்கள் இடம்பெறும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் மூத்த குடிமக்கள் புனித தலங்களுக்கு சென்று வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.